நாட்டில் சிறுபான்மை என்ற இனம் இல்லை என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் முதலாவது ஊடக...
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின்...
நாட்டில் தொடர்ந்து கொவிட் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (01) காலை நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினருக்கு பூஸ்டர்...
எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீட்டர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால்...
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று 31 ஆம் திகதி வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார்...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஆகவே இதனை மக்கள் உணர்ந்து செயப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சுமார் 19 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பூண்டுலோயா...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30க்கு சார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதேவேளை நேற்று இந்திய அணியை சுப்பர் 12 இல்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.74 கோடியாக (நேற்று 24.71 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,74,47,446 பேருக்கு (நேற்று 24,71,13,407 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
நாட்டில் நேற்றைய தினம் (30), 18 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (31) தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,743 ஆக...