அரசாங்க பணியாளர்கள் இன்று முதல் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவிக்கும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும் காலம் தாமதிக்கலாம் என ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு வார காலங்கள் அவர் தொடர்ந்து தாய்லாந்தில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக...
இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் அநேகமாக எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை...
சதொசவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சில வர்த்தகப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
நட்டமடையும் நிறுவனங்களை இனம் கண்டு அவற்றை மீள் புனரமைப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்திலே...
உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. லெபனான்,சிம்பாபே, வெனிசுலா மற்றும் துருக்கி நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உள்ளதாக உலக வங்கி மேற்கொண்ட சமீபத்திய...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள மீன்பிடி மற்றும் தோட்டத் துறை மக்ககளுக்கு நேரடி பண மானியம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை...
ஜனாதிபதி ரணில் விக்கமசிங்கவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (22) மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சர்வக் கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிய...