உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரத்து 32 பேர் சிகிச்சை...
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் நிறைவில்...
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 33 மில்லியன்...
2021 ஆம் ஆண்டு A /L பரீட்சை பெறுபேறுகள் தற்போது online ஊடாக வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (28) இரவு மின்வெட்டு காலத்தை ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் தேவை குறைந்ததாலும், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் தொடங்கப்படுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
கண்டி, பேராதனை பகுதியில் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் ஆற்றில் குதித்த இடத்தில் சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக...
உலகலாவிய மந்தபோசனை மிக்க சிறுவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது. unicef இதனை அறவித்துள்ளது. பொருட்கள் மீதான விலையேற்றம் இதற்கான காரணம் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய 2ஆவது போட்டியில் பரம எதிரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு...
சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது. தொடரின் முதல்...