இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தினூடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட யூரியா உரத்தொகை இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த...
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த ச்சாமிர விலக்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நுவான் துசார நியமிக்கப்பட்டுள்ளதாக...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தை தவிர கண்டி, இரத்தினபுரி,...
மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு, பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இந்த நிவாரணம்,...
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு வகையிலும் தேர்தல் நடத்தப்பட்டால், இந்நாட்டில் கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல்...
நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டை விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக முட்டையை களஞ்சியப்படுத்துவோரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரமப்மாகிறது. வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். பழுப்பு அல்லது...
இலங்கையில் நங்கூரமிட்டுள்ள சர்சைக்குரிய ‘Yuan Wang 5’ கப்பல் இன்று மாலை 4 மணியளவில் சீனா நோக்கி புறப்படவுள்ளது. இந்த கப்பல் கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலால் இலங்கைக்கு...
அம்பலாங்கொட தெல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 340 ரூபாய். இதற்கு முன்னர் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 87 ரூபாவாக காணப்பட்டது.
சரியாக வேலை செய்ய முடியாத விட்டால் அரச ஊழியர்கள் அதை விட்டு செல்வது சிறந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.