ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணம் சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது
விளக்கமறியலில் வைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் “நிபந்தனைகளுடன்” மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மன்னிப்பு கடித்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில்...
பிபில நாராங்கல பகுதியில் ஆண் ஒருவரை கொடுரமான முறையில் கொலைச் செய்த பெண் ஒருவர் கைதாகியுள்ளார். குறித்த பெண் நடத்திச் செல்லப்படும் வியாபார நிலையத்திற்கு வருகைத் தந்த ஒருவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
செப்டெம்பர் 3 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் தூதுவர் உதயங்க வீரத்துங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....
சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ட்விட்டர்...
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் 25.08.2022 அன்று காலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு...
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். தேர்த்திருவிழாவில்...
ஹட்டன் சமர்ஹில் தோட்டத்திலுள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஒகஸ்ட் 7ஆம் திகதி உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் இறுதி அறிக்கையில் கம்பியால் செய்யப்பட்ட...
கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்தி வந்துள்ளது....
ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.