நாளை (22) 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L,...
இந்த வருடத்திற்குள் 10 இலட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அஹமதாபாத் நகரில் இடம்பெற்ற...
மும்பை நகர் மீது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை பொலிஸாருக்கு குறுந் தகவல் ஊடாக இது தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்த...
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களிடம் இதனை...
அனைவரும் ஒன்றிணைத்துக் பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக நாடுகள் முன்நோக்கி செல்வதாகவும் ஆனால் இலங்கை பின்நோக்கி பயணிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கு ஒற்றுமையாக பயணிக்காமையே காரணம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்....
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று (20) முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக்...
கொழும்பு மா நகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில், இன்று (20) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர் விநியோகத் தடை...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழு பெயரிடப்பட்டுள்ளது. தசுன் ஷானக – அணித்தலைவர்தனுஷ்க குணதிலக்கபெத்தும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்சரித் அசலங்க – பதில் தலைவர்பானுக ராஜபக்ஷ – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்அஷேன்...
மூதூர் பாச்சனூர் 64 ஆவது கட்டைப் பகுதியில் அமைந்துள்ள கொட்டியாரம் ரஜமஹா விகாரையில் சிரமதான நிகழ்விற்காக சென்ற மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம்