வெலிமடை சாப்புக்கடை பகுதியில் பெண் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார். 54 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவர்...
அதிகபட்ச சில்லறை விலையாக 50 ரூபாவுக்கு முட்டை ஒன்றை விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று வர்த்தக அமைச்சரை சந்தித்ததன் பின்னர்...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து இதன்போது...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கற்பதற்காக இலங்கையணி இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. தசுன் ச்சானக்க தலைமையிலான இலங்கை அணி யூ.எல்- 225 நோக்கி சென்றுள்ளனர்.
ரஷ்ய அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று(24) கொண்டாடப்பாடுகின்றது. 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன், சோவியத் ஆளுகையிலிருந்து விடுபட்டு இறையாண்மை மிக்க நாடாக மாறியது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்து இன்றுடன்(24), 06...
கம்பஹா, படபொத, குருச சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வியாபாரி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஹவுங்கல...
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஓகஸ்ட் 30, 31 செப்டெம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2022 வரவு செலவு திட்ட...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று மாலை (23) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கூட்டணி சார்பில் தலைவர்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலமொன்றை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும்...
ஆசிய கிண்ண போட்டிகளுக்காக இலங்கையணி இன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நோக்கி பயணிக்கவுள்ளது. இதற்காக இலங்கையணி வீரர்கள் நேற்று மாலை கொழும்பில் விசேட பயிற்சிகளில் ஈடுப்பட்டனர்.