தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடீ கேர்ட்சன் (Rudi Koertzen) வீதி விபத்தில் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது. தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கேர்ட்சனனுடன் மேலும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியை இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் வரவேற்றுனர்.
இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இடம்பெற்ற 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த போட்களின் முடிவில் அவுஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து...
இலங்கையில் நேற்று மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 யில் தென்னாபிரிக்க அணி 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.
பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரை நோக்கி சென்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் நால்வருக்கும் பயிற்சியாளர் ஒருவக்கும் கொவிட் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
முன்னைய விலைக்கு பாடசாலை பருவகாலச் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அவற்றை பயன்படுத்தி தற்போது ரயில்களில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இம் மாதத்தில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிய கட்டண...
எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன....