Connect with us

Uncategorized

22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நிறைவு

Published

on

இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இடம்பெற்ற 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த போட்களின் முடிவில் அவுஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடம் பிடித்தது.

இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் கனடா 92 பதக்கங்களுடன் (26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டிகளில் 72 நாடுகள் பங்கேற்றமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *