நாட்டில் தற்போது கோதுமைக்கான மாபியா குழுவொன்று இயங்கிவருவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியை எதிர்க் கொள்ள தயார் என இலங்கையண வீரர்pன் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையணி இன்று இறுதி கட்ட பயிற்சியில் ஈடுப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணம் சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது
ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, படபொத, குருச சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வியாபாரி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஹவுங்கல...
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த ச்சாமிர விலக்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நுவான் துசார நியமிக்கப்பட்டுள்ளதாக...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழு பெயரிடப்பட்டுள்ளது. தசுன் ஷானக – அணித்தலைவர்தனுஷ்க குணதிலக்கபெத்தும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்சரித் அசலங்க – பதில் தலைவர்பானுக ராஜபக்ஷ – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்அஷேன்...
முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலை குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
3,120 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....