Connect with us

Uncategorized

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்கள்

Published

on

இலங்கையில் நேற்று மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் மேலும் 180 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை அறித்தது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64.37 லட்சம்பேர் உயிரிழந்துள்ளனர்.