Connect with us

Uncategorized

ஜனாதிபதியின் திடீர் விஜயம்

Published

on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியை இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் வரவேற்றுனர்.