எகிப்தில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5,000 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகார அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின்...
தாம் தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதால் ஒரு சில கழகங்கள் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....
நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். 6 ஆண்களும் 3 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள...
23 வருட டெனிஸ் வாழ்வுக்கு விடை கொடுக்க தயாராகும் செரினா வில்லியம்ஸ் கனடாவின் டொரோன்டோ பகிரங்க போட்டிகளில் இருந்து விடைப்பெற்றுள்ளார். கனேடிய பகிரங்க டெனிஸ் தொடரில் இரண்டாம் சுற்றில் தோல்;வியடைந்த செரினா, தனது கனேடிய இரசிகர்களுக்கு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வகட்சி வேலைத் திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்காதது மிகுந்த கவலை அளிப்பதாக ஜனாதிபதி...
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,094 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 650 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை...
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க நியமிக்கபட்டுள்ளார். இந்த பேரவையில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடதக்கது.
எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.08 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56.27 கோடி பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64.40 லட்சம் பேர்...