Connect with us

Sports

பங்களாதேஸ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு வரவுள்ளது

Published

on

பங்களாதேஸ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி அந்த அணி நாட்டுக்கு வரவுள்ளது.

5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே பங்களாதேஸ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு வரவுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *