Connect with us

Sports

நடராஜனுக்கு கொரோன தொற்று

Published

on

ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

இந்நிலையில், ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ள போதும் ஐதராபாத்-டெல்லி இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.