Sports
IPL மீண்டும் ஆரம்பம்

14 ஆவது IPL போட்டிகளின் இரண்டாம் கட்டம் இன்று (19) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இந்த போட்டிகள் இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) இடம்பெறவுள்ளன.
27 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஓப் போட்டிகள் அடங்கலாக மொத்தம் 31 போட்டிகள் டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
Continue Reading