Sports
நியூசிலாந்து அணி பாதுகாப்பாக சொந்த நாட்டை சென்றடைந்தது

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்ர் சொந்த நாட்டை சென்றடைந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாக முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி போட்டியை இரத்து செய்தமை குறிப்பிடதக்கது.
அதன்படி விசேட விமானம் மூலம் நியூசிலாந்து வீரர்கள் சொந்த நாட்டை சென்ன்றடைந்துள்ளனர்.
நியூசிலாந்து சென்ற பின்னரும் பாகிஸ்தானில் எவ்வகையாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது என்பது குறித்த விடயத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.