Connect with us

Sports

பாகிஸ்தான், நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் இரத்து

Published

on

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஒருநாள், T20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 T20 போட்டிகளில் விளையாடவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை ரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.

18 வருடங்களின் பின்னர் இரு அணிகளுக்களுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறயிருந்தமை குறிப்பிடதக்கது.