Connect with us

Sports

டெஸ்ட் அணி தலைவர் பதவியிலிருந்தும் கோலி விலகல்

Published

on

இந்திய டெஸ்ட் அணி தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோலி ஏற்கனவே T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.