இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
நாளைய போட்டிக்காக இலங்கையணி வீரர்கள் சிறந்த மனோ திடத்துடன் உள்ளதாக இடைக்கால பயிற்றுநர் ரொமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை T20க்கான 11 பேர் கொண்ட அவுஸ்திரேலிய...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள...
அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் நியூசிலாந்து T20 விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்தள்ளது. நியூசிலாந்து தமது எல்லைகளை தொடர்ந்தும் மூடியுள்ளதால் இந்த முடிவு எடுகு;கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் மார்ச் மாதத்தில் நியூசிலாந்துக்கு சென்று 3...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக...
ஆப்பிரிக்க காற்பந்து கிண்ணத்தை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில், வெற்றியை கொண்டாடும் வகையில் அங்கு தேசிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. செனகல் ஜனாதிபதி மேக்கி சால் இதனை அறிவித்துள்ளார். 33 ஆவது ஆப்பிரிக்க கிண்ண போட்டிகள்...
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.79 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 57.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.73 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1.35 லட்சம் பேருக்கு...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ணத்தை 4 விக்கெட்டுகளால் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 189 ஓட்டங்களை பெற்றுது. இதற்கு பதிலளித்த இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி 47.4...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லெங்கர் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையிலேயே மெக்டொனால்ட் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.