Connect with us

Sports

சிம்பாப்வே அணிக்கு வெற்றி

Published

on

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 22 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் சமநிலையடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி நறடைபெறவுள்ளது.