Connect with us

Sports

2-1 என்ற கணக்கில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தென்னாபிரிக்கா வசம்

Published

on

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.

இன்று கேப் டவுனில் முடிந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதற்கமையவே டெஸ்ட் தொடர் தென்பாபிரிக்கா வசமானது.

போட்டியின் ஆட்டநாயகனாகனாகவும், தொடர் நாயகனாகவும் கீகன் பீட்டர்சன் தெரிவானார்.