Connect with us

Sports

இலங்கை – சிம்பாபே ODI இன்று

Published

on

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (16) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி பிற்பகல் 02.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் உலகக் கிண்ண போட்டியில் முதல் எட்டு அணிகளுக்குள் இடம்பிடிக்க இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்;.