மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் விதிமுறைப்படி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மழைக் காரணமாக குறைக்கப்பட்ட 36 ஓவர்களில் 3 விக்கெட்...
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டி இலங்கையணி வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸின் 100 டெஸ்ட் போட்டியாகும். இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2...
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில், “நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன்....
ஆசிய கிண்ண தொடரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆசிய கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஒகஸ்ட் 27 முதல்...
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை 2-1 என்ற ரீதியில் இங்கிலாந்து அணி இழந்துள்ளது. நேற்று (17) நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி...
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (LPL) தெரிவித்துள்ளது. பொருளாதார நிலமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21...
மேற்திந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பங்களாதேஸ் அணி கைப்பற்றியுள்ளது. நேற்று (16) நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி...
இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் நேற்றைய போட்டி இடம்பெற்றது. இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ் கைப்பற்றியது. அந்த அணி முதல்...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.