Connect with us

Sports

மெத்திவ்ஸின் 100 ஆவது டெஸ்ட், 10 மணிக்கு

Published

on

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டி இலங்கையணி வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸின் 100 டெஸ்ட் போட்டியாகும்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகளைக் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *