Connect with us

Sports

ODI தொடரை வென்றது பங்களாதேஸ்

Published

on

மேற்திந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பங்களாதேஸ் அணி கைப்பற்றியுள்ளது.

நேற்று (16) நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை விசேட அம்சமாகும்.

எனினும் ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் T20 தொடரை மே. தீவுகள் அணி கைப்பற்றியமை குறிப்பிடதக்கது.