Connect with us

Sports

பங்களாதேஸ் அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி, ஒருநாள் தொடரை இழந்தது

Published

on


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ் கைப்பற்றியது.

அந்த அணி முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் T20 தொடரை கைப்பற்றி இருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *