இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176...
3 அவது லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் (LPL) எதிர்வரும் ஜூலை 31 திகதி முதல் ஒகஸ்ட் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது சக இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரணடாவது T20யில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை ஒரு T20 எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய...
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது...
அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது விற்பனை செய்யப்பட்ட அனுமதி சீட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பிரெஞ் ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆதிக்கம்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான அனுமதிபத்திரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு...
எதிர்வரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்கள் பின்வருமாறு, தசுன் ஷானக (தலைவர்)பெத்தும் நிஸ்ஸங்கதனுஷ்க குணதிலக்ககுசல் மென்டிஸ்சரித் அசலங்கபானுக ராஜபக்சநுவனிந்து பெர்னாண்டோலஹிரு மதுஷங்கவனிந்து ஹசரங்கசாமிக்க கருணாரத்னதுஷ்மந்த சமீரகசுன் ராஜிதநுவன் துஷாரமதீஷ பத்திரனரமேஷ் மென்டிஸ்பிரவீன்...