தொழில்நுட்ப்பட்பத்தை பாவித்தும் சரியான ஆட்மிழப்புகள் வழங்கப்படாமை குறித்து ஏமாற்றம் அடைவதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கையணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தமை குறிப்பிடதக்கது.
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் நிறைவில்...
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய 2ஆவது போட்டியில் பரம எதிரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது. தொடரின் முதல்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27) ஆரம்பமாக உள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்...
ஆசிய கிண்ண தொடர் இன்று டுபாயில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடரில் 6 அணிகள் போட்டியிடுகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியை எதிர்க் கொள்ள தயார் என இலங்கையண வீரர்pன் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையணி இன்று இறுதி கட்ட பயிற்சியில் ஈடுப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கற்பதற்காக இலங்கையணி இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. தசுன் ச்சானக்க தலைமையிலான இலங்கை அணி யூ.எல்- 225 நோக்கி சென்றுள்ளனர்.
ஆசிய கிண்ண போட்டிகளுக்காக இலங்கையணி இன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நோக்கி பயணிக்கவுள்ளது. இதற்காக இலங்கையணி வீரர்கள் நேற்று மாலை கொழும்பில் விசேட பயிற்சிகளில் ஈடுப்பட்டனர்.