ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியை எதிர்க் கொள்ள தயார் என இலங்கையண வீரர்pன் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையணி இன்று இறுதி கட்ட பயிற்சியில் ஈடுப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கற்பதற்காக இலங்கையணி இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. தசுன் ச்சானக்க தலைமையிலான இலங்கை அணி யூ.எல்- 225 நோக்கி சென்றுள்ளனர்.
ஆசிய கிண்ண போட்டிகளுக்காக இலங்கையணி இன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நோக்கி பயணிக்கவுள்ளது. இதற்காக இலங்கையணி வீரர்கள் நேற்று மாலை கொழும்பில் விசேட பயிற்சிகளில் ஈடுப்பட்டனர்.
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த ச்சாமிர விலக்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நுவான் துசார நியமிக்கப்பட்டுள்ளதாக...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழு பெயரிடப்பட்டுள்ளது. தசுன் ஷானக – அணித்தலைவர்தனுஷ்க குணதிலக்கபெத்தும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்சரித் அசலங்க – பதில் தலைவர்பானுக ராஜபக்ஷ – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்அஷேன்...
2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால்...
23 வருட டெனிஸ் வாழ்வுக்கு விடை கொடுக்க தயாராகும் செரினா வில்லியம்ஸ் கனடாவின் டொரோன்டோ பகிரங்க போட்டிகளில் இருந்து விடைப்பெற்றுள்ளார். கனேடிய பகிரங்க டெனிஸ் தொடரில் இரண்டாம் சுற்றில் தோல்;வியடைந்த செரினா, தனது கனேடிய இரசிகர்களுக்கு...
தேசிய விளையாட்டு சபைக்கு மீண்டும் உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விளையாட்டு அமைச்சின் தேசிய விளையாட்டு சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று(10) புதிய உறுப்பினர்கள் டொரிங்டன்...