இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய வீரர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
பங்காளதேச அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு T20 போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் T20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி...
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில், இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் புரோட் வீசிய வீசிய 83 ஓவரில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் அடித்ததன் மூலம்...
இலங்கை மகளீர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளீர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளீர் அணி...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி களம் இறங்கிய...
இலங்கையணி வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் மெத்திவ்சுக்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர்...
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார். 248...
இலங்கை –அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் காலியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு வோன் – முரளி சாம்பியன் கிண்ணம் என பெயரிடப்பட்டுள்ளது.
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்றது. முதல் T20 யில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது T20 டப்ளினில் நடைபெற்றது....