Connect with us

Sports

தீவுகளுக்கு சொந்த மண்ணில் இந்தியா கொடுத்த விருந்து

Published

on

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் விதிமுறைப்படி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மழைக் காரணமாக குறைக்கப்பட்ட 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதற்கு பதிலளித்த மே.தீவுகள் அணி 26 ஓவர்களை மாத்திரம் எதிர்க் கொண்டு 137 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரை இந்திய அணி (3-0) என முழுமையாக கைப்பற்றியது._