Connect with us

Sports

இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Published

on

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *