அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை மக்களுக்காக உதவியளிக்க முன்வைத்துள்ளது. அதன்படி 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது. யுனிசெப் அமைப்பின் ஊடாக இந்த நிதி உதவியை வழங்க அவுஸ்திரேலிய அணி தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய அணி அண்மையில்...
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க நியமிக்கபட்டுள்ளார். இந்த பேரவையில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடதக்கது.
அமெரிக்க ஓபன் தொடருக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு குறித்து அவர் பேசுகையில், “வாழ்க்கையில் வேறு ஒரு திசையில் செல்ல முடிவு செய்ய வேண்டிய...
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடீ கேர்ட்சன் (Rudi Koertzen) வீதி விபத்தில் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது. தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கேர்ட்சனனுடன் மேலும்...
ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்ட மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய வென்றுள்ளார். இவரைத் தவிர, இங்கிலாந்து வீரர்Jonny Bairstow மற்றும் பிரான்ஸ் வீரர் Gustav McKeon ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
மேற்கிந்தியு தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என வெற்றிக் கொண்டுள்ளது. புளோரிடாவில் நேற்று இருவ நடைப் பெற்ற 5 ஆவது யில் இந்திய அணி 88 ஓட்டங்களால் வெற்றி...
ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒகஸ்ட் 28 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது. தொடரின் 10...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது T20யில் இந்திய அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை அடைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 யில் தென்னாபிரிக்க அணி 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 246 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளளது. இதற்கமைய 1-1 என இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையடைந்துள்ளது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி...