Connect with us

Sports

Asia Cup இலங்கையில் இருந்து மாறும் அபாயம்

Published

on

ஆசிய கிண்ண தொடரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஆசிய கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஒகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11 வரை டுபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *