Connect with us

Sports

சமநிலையில் ஒருநாள் தொடர்

Published

on

இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஓவல் மைதானத்தில் நேற்றைய போட்டி இடம்பெற்றது.

இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையடைந்துள்ளன.

மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி மென்செஸ்டரில் இடம்பெறவுள்ளது.