அம்பலாங்கொடை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 45 வயது உடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத படியால் போலீசார்...
கிரேன்பாஸ் பகுதியில் இன்று காலை இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்த...
மூதூரில் பெண்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை மூதூர் தாஹா நகர் பகுதியில் வெட்டு...
இன்றுடன் தமிழ் சிங்கள அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இவ்விடுமுறையானது அடுத்த மாதம் ஏப்ரல் வரை நீடிக்கும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர்...
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது.அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலி , கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடக்கின்றார் என்று பிட்டிகல...
புதையல் தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலியான நாணயங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற நபர்கள் இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு...
கிளிநொச்சி பகுதியில் காணியிலுள்ள கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்து பரிசோதித்தபோது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாகக் காணப்பட்டதை அடுத்து, இது...
கிரிபத்கொட பகுதியில் இயங்கி வரும் இரவு விடுதி ஒன்றின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்களோடு வந்த 7 பேர் கொண்ட குழு இவ்விடுதியின் சொத்துக்களை அடித்து உடைத்து சேதம் விளைவித்துள்ளது அங்கு பாதுகாப்பிற்காக...