பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று(19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதேநேரம் வேட்புமனுக்கள்...
கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கொத்மலை, மஸ்கெலியா...
இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக பால் தேநீரின் விலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதிக்கு பிறகு 10 ரூபாய் அதிகரிக்கப்படும்.
இந்த ஆண்டு நடுப்பகுதியில் சுகாதார அமைச்சகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும். கட்டுமானப் பணிகளை துரிதபடுத்த ரூ. 300 மில்லியன் நிதி ஒதுக்கப்படும். கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார...
மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்...
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது
புத்தளத்தல் பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இந்தக் கொலை நடந்துள்ளது. உயிரிழந்த இளம்...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது
வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. • 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வீதம் உயர்ந்தபட்சம்...