Connect with us

உள்நாட்டு செய்தி

இரவு விடுதி மீது தாக்குதல்

Published

on

கிரிபத்கொட பகுதியில் இயங்கி வரும் இரவு விடுதி ஒன்றின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாள்களோடு வந்த 7 பேர் கொண்ட குழு இவ்விடுதியின் சொத்துக்களை அடித்து உடைத்து சேதம் விளைவித்துள்ளது அங்கு பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கேமராக்களின் மூலம் தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *