இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 39.77 மில்லியன்...
மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.36 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்...
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,...
மாத்தறை உள்ள சிங்காசன வீதியில் நேற்றிரவு (21) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், துப்பாக்கிச்...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இன்று (21) இரவு 20:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த UL 503 (கொழும்பு முதல் லண்டன்) மற்றும் UL 504 (லண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் இயக்கப்படாது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 238,000 ரூபாய்.22 கரட் தங்கம் 220,000 ரூபாய். இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,750 ரூபாயாகவும், 22 கரட்...
காலி பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும் இதன் போது பலூன் வெடித்து அதில்...
பாரளுமன்ற அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் கோரும் பட்டதாரி குழுவினருக்கும் காவல்துறைக்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரளுமன்ற நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றபோது இந்த பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று வரக்காபொல பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு விமானிகள் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்
கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கற் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8...