பத்தரமுல்ல, ஜெயந்திபுர பகுதிகளில் பெப்ரவரி 22 முதல் நீர் விநியோகம் முன்னறிவிப்பின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்காலிக தீர்வு – பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவுசர் மூலம் நீர் வழங்கும் நடவடிக்கை. தேசிய நீர் வழங்கல்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் 25 வயது இஷாரா செவ்வந்தியை பிடிக்க நாடளாவிய விசேட நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு செல்லாமல் நாட்டினுள் மறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இ...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப்பயணிகளும் பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலா பயணிகளும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக...
சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான 16 வயது மாணவன், 14 வயது சிறுமியை காதல் உறவு கொள்ளச் செய்து, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்....
யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு விளம்பரம் யாழ் கோப்பாயில் நேற்றையதினம்(23) சிதைந்த நிலையில் (வயது 78) என்ற வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்ணின் கணவர்...
2025 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் உள்நாட்டு வருவாய் மசோதா வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் 2017...
பல குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கருதப்படும் அமில சந்திரானந்த, வரும் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜ முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது...
இந்தியா தமிழகத்தின் நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
நாட்டை பரபரப்பாகிய கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவரான டொன் ஜனக உதய குமார, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக...
யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் வைரவர் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் (20) மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து...