பருவ சீட்டை வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பருவ சீட்டை வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது...
கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளூமெண்டல் ரயில் மார்க்க பகுதியில் மனைவியுடன் சென்ற நபர் கடத்தி செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார் . சம்பவத்தில் கொழும்பு மட்டக்குளி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய...
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்த நபருக்கு 60...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.97 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) கொழும்பு மேல்...
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மதுபான மற்றும் சிகரட் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமையால் மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் அதிகரிக்கக் கூடும்...
2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தை பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ மிகவும் சரியான திட்டமிடல் என பாராட்டியுள்ளார். இதற்கிடையில், புதிய சுங்கச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், தனியார் துறையுடன் இணைந்து...
பேக்கரி உணவு பொருட்களின் விலையில் தற்போது மாற்றம் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பாக பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால்...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும், இலங்கை வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை...