பசறை பிரதேசத்தில் இன்று (13) கொரோனா தொற்றாளர் ஒருவர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை அறிக்கையின்படி கொழும்பிலிருந்து வருகை தந்த 59 வயதுடைய...
வீடொன்றினை உடைத்து களவாடிய சந்தேக நபர்கள் மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பிரதேசத்தில் கடந்த 03 ஆம் திகதி அன்று...
திருகோணமலை – வான் எல ஆயிலியடி பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (12) மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வயல் காணி ஒன்றில்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கொட்டகலை...
ஒரே நாடு, ஒரே சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமானால், முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்வதனூடாக அதனை செய்ய முடியாது என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். பாராளுமன்ற...
கொழும்பு – கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற கடிதமொன்றினாலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்த 16 வயது மாணவியின் சடலம்தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்த பாடசாலை மாணவி ஒருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிசார் மீட்டுள்ளனர். தலவாக்கலை ரத்னகல தோட்டத்தில் வசித்த என்.மொனிசா என்ற 16 வயது...
மன்னார் மாவட்டத்தில் எதிர் வருகின்ற வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். அரசினால் அமுல் படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற...
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.