Connect with us

உள்நாட்டு செய்தி

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தெரிவுக்குழு

Published

on

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஆறு பேர் கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் தலைவராக பிரமோத்ய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரம்

ரொமேஸ் கலுவித்தாரன
ஹேமந்த விக்கிரமரத்ன,
வருண வரகொட,
எஸ்.எச்.யூ. கர்னின்,
திலக நில்மினி குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *