நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (10) 05 கொரோனா மரணங்கள் அதிகரித்த நிலையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை மேற்கண்டவாறு உயர்ந்துள்ளது. இலங்கையில் கொவிட் தொற்றுக்கு...
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23.62 இலட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,362,943 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 107,826,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 79,818,987 பேர் குணமடைந்துள்ளனர்....
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் பெங்குலா பகுதியிலேயே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
நல்லாட்சியில் இருந்த பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கையில் உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் பேராசிரியர் சரத்...
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். பா.உ மரிக்கார் :...
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (09 ) மாத்திரம் குறித்த மாவட்டங்களில் 479 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு...
இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு முனையம் தொடர்பான...
இலங்கை சனத்தொகையயில் நூற்றில் 57 பேருக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க எண்ணியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை சம்பந்தமாக ஆலோசனை கூட்டத்தில் நேற்று (09) இதனை தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட அரசாங்கம் முன் நிற்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தோட்டத் தொழில் சங்கங்களுக்கும், முதலாளிமார்களுக்கும் இடையில் பல...
பதுளை மாநகர சபையின் நடவடிக்கைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக இடைநிறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.