எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு...
மக்களின் எதிர்பார்புகள் நிறேவேறும் வகையில் அபிவிருத்தி பணிகளை விரைவுப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளை பணித்துள்ளார்.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் ஒருவன் இன்று (09) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை தி/மூ...
வேலை நாட்களை குறைக்க கம்பனிகள் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்குமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியபவனில் இன்று (09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். “பெருந்தோட்ட...
எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் திறக்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 887 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 09 பேர் வௌிநாடுகளில்...
13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற மூன்று பிரதிநிதிகளும் எமது...
“தொழிற்சங்கங்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கமுடியாது.எமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இனி கூட்டு ஒப்பந்தம் இல்லாமல்போகும். பெருந்தோட்டத்துறை சிஸ்டமும் மாறும்.” என்று இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்....