அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுஜன பெரமுன தரப்பினருக்கு எதிராக பேஸ்புக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கின்றார் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று...
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நாவலப்பிட்டி ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று (16) மாலை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.96 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
பதுளையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை, அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய குறித்த மாணவன் பதுளை சரஸ்வதி...
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளுக்கு வெளியே வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகள்...
இலங்கைத் தமிழர்கள் சம உரிமை மற்றும் அவர்கள் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்தும் விரும்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அரச நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மோடி இதனை...
விளையாட்டுத் துறை அமைச்சினால் இலங்கையின் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப் படுத்தப்பட்ட டெக் பந்தாட்ட (TEQ BALL) விளையாட்டு இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு சம்பள நிர்ணய சபையினுடாக வழங்கப்பட்டவுடன் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் என நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹட்டன் கினிகந்தேன பகுதியில் நேற்று (13) நிகழ்வு...
புதியவகை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அரச வைத்தியதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே நேற்று (12) இடம்பெற்ற...
புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியம் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல்...