பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிக்கும் யோசனைக்கு சம்பள நிர்ணய சபை மேலதிக வாக்குகளால் அங்கீகாரம் அளித்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவையும்...
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 207 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழைகாரணமாக அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தவித இறுதித் தீர்மானமும் இன்றி முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம்...
வத்தளை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வீதியின் வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக...
நேற்றைய (07) தொற்றாளர்கள் – 772மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 69,348குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 63,401சிகிச்சையில் – 5,591மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை – 356நேற்று 5 கொவிட் மரணங்கள் உயிரிழந்தவர்களின் விபரம்• கொழும்பு 15...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று (08) மாலை வந்தடைந்தது. வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் 13.2 மெகா வோட் நீர்மின் திட்டம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஸிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று...
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் சில நாளை (08) முதல் விடுவிக்கப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பொரளை...