Connect with us

உள்நாட்டு செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் முஸ்தபாவின் நம்பிக்கை

Published

on

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக தான் களமிறங்கும் விரும்பமுள்ளதாக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எனினும் அது குறித்து கட்சி விரைவில் முடிவெடுக்கும் என சுதந்திர கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.