பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்டளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 726 பேர் நேற்று(06) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இவ்வாறு அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோல் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதற்கமைய ஒரே நாளில்...
மக்களிடம் வந்து பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சுமார் நான்கு ஆண்டுகள் உள்ளன. கிராமத்திற்குச் செல்வது...
இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பையிடனின் பதவி தொடர்பில் பேச மறுப்பது ஏன்? என இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் பேராசிரியர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....
நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்டைந்துள்ளது. நேற்று (06) 8 பேர் மரணமானதை தொடர்ந்தே மொத்த மரணங்களின் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 77...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை...
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி...
திருகோணமலை – கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் நேற்று (5) மாலை இடம் பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
நேற்று மாத்திரம் நாட்டில் 735 பேருக்கு கொவிட் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,850 ஆக உயர்வு நேற்றைய தொற்றாளர்களில் 729 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் பேலியகொட, மினுவாங்கொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின்...
உலகில் கொரோனாவால் 10 கோடியே 59 இலட்சத்து 6 ஆயிரத்து 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 இலட்சத்து 8 ஆயிரத்து 846 பேர் பலியாகினர். 7 கோடியே 76 இலட்சத்து 69 ஆயிரத்து 344 பேர்...